- முழுமையாக தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயம்மார்ச் 01 முதல், முழுமையாக தடுப்பூசி பெற்று இலங்கை வரும் பயணிகள், தங்களது வருகைக்கு முன் பெற வேண்டிய PCR அல்லது ரெபிட் அன்ரிஜன் சோதனையை (RAT) மேற்கொள்வது அவசியம் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால்...