நாளை சனிக்கிழமை (25) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.அந்த வகையில், நாளை மு.ப. 9.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை 2 1⁄2 மணி நேர மின்வெட்டு அமுல்ப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொழும்பு வர்த்தக நகர வலயத்திற்கு காலை 6.00 மணி...