- 95% வாக்காளர் அட்டை விநியோகம் பூர்த்திஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளின் விநியோகம் நாளைய தினத்திற்குள் (29) பூர்த்தி செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்ப்பதாக, தபால் திணைக்களத்தின் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ...