கடுகதி புகையிரதத்தில் கார் ஒன்று மோதியதில், குறித்த காரில் பயணித்த வத்தளையைச் சேர்ந்த பொறியியலாளர் (55) ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (01) முற்பகல் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த உத்தர தேவி புகையிரதத்தில் மோதியே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ...