- இயல்பு நிலை திரும்பும் வரை முடிவில் மாற்றமில்லை- நாட்டிலிருந்து வெளிச் செல்லும் விமான சேவைகள் தொடர்ந்தும் இடம்பெறும்கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில் அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் நாட்டுக்குள் வருவதை அரசாங்கம் தடை செய்துள்ளது....