பிரபல சிங்கள நடிகை அனுஷா சொனாலி காலமானார்.இறக்கும் போது அவருக்கு 47 வயதாகும்.கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....