- 84 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்- ஆதரவு: 120 எதிர்: 36 தவிர்ப்பு: 13- 4ஆவது சரத்துக்கு எதிர்க்கட்சி முன்வைத்த திருத்தம் மேலதிக வாக்குகளால் நிராகரிப்பு- பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் வலுசக்தி அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட ஒழுங்கு விதிகள் நிறைவேற்றம்2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, இலங்கை மின்சாரச்...