- நாட்டுக்கு வருமாறு மொரிசனுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர்அண்மையில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இன்று (21) பிற்பகல் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன்,...