தேர்தல் முடிந்த மறுகணத்தில் தேசியப் பட்டியல் விவகாரம் கட்சிகளுக்குள் பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ளது. விகிதாசாரத் தேர்தல் முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தேசியப்பட்டியல் இன்று வரைக்கும் அரசியல் கட்சிகளுக்குத் தலையிடிதான். துறைசார் நிபுணர்களையும் அரசியலுக்குள் உள்வாங்கத்தான் முன்னாள் ஜனாதிபதி...