- கிடைத்த அமைச்சை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையாற்றியுள்ளேன்: பழனி திகாம்பரம் எம்.பி.எனக்கு கிடைத்த அமைச்சுப் பதவியை சரியாக பயன்படுத்தி மலையக மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றியுள்ளேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி...