இலங்கை விமானப்படையினால் நிர்மாணிக்கப்படும் வெப்ப ஈரப்பதன் மூலம் ஒட்சிசன் வழங்கும் சிகிச்சை கருவிகளுக்காக அமேரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களினால் முக்கிய உபகரணங்கள் விமானப்படைக்கு கையளிக்கப்பட்டுள்ளன.அமெரிக்காவின் வசிக்கும் இலங்கையர்களின் நிதி உதவியுடன் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட...