களுத்துறை மாவட்டத்தில் தற்போது வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பெயரிடப்பட்டிருந்த 3 கிராமங்களில் இரு கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.களுத்துறை மாவட்டம், மத்துகம பிரதேச செயலகத்தின் ஓவிட்டிகல, பதுகம, பதுகம நவ ஜனபதய...