- கிடைத்து 20 நாட்களில் விநியோகம்- உமா ஓயா, மொரகஹகந்த திட்ட பணிகள் நிறைவடையும் நிலையில்- நீர்ப்பாசன மற்றும் மகாவலியின் கீழ் உள்ள வயல் நிலங்களில் 50% சிறுபோக செய்கை நிறைவுசிறுபோகத்துக்கான உரங்களை விரைவில் வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய...