- அதி விசேட வர்த்தமானி வெளியீடுகடந்த பொதுத் தேர்தலில் 'அபே ஜனபல பக்ஷய' (எமது மக்கள் கட்சி) கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்கு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரெலியே ரத்தன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழுவினால், இது தொடர்பான அறிவிப்பு அடங்கிய அதி...