- இலங்கை அரசாங்கம் கனேடிய உயர் ஸ்தானிகராலயத்திடம் கண்டனம்முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ உறுப்பினர்களுக்கு எதிராக கனடா அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.இலங்கை இராணுவ பணிக்குழாம் சார்ஜெண்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் கடற்படைப் புலனாய்வு அதிகாரி...