- வட மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு"வடக்கின் நுழைவாயில்” சர்தேச வர்த்தக சந்தை கண்காட்சி 13ஆவது தடவையாக இன்றைய தினம் (03) வெள்ளிக்கிழமை யாழப்பாணத்தில் ஆரம்பமாகியது.யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்றைய தினம் (03) வெள்ளிக்கிழமை தொடக்கம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (05) வரையிலான மூன்று...