உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் இ.தொ.காவின் வேட்பாளர்களை ஆதரித்து இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் பிரசாரத்தில் ஈடுபட்டார்.பிரிட்வெல், கிர்கோஸ்வால்ட், திலரி, பொகவந்தலாவ, சப்பல்டன், இன்ஜெஸ்ட்ரி, மாணிக்கவத்தை உள்ளிட்ட பல்வேறு தோட்டங்களில் செந்தில்...