பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தவிசாளர் தெரிவிப்புமின்சார கட்டணத்தை அதிகரிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை எனவும் தற்போதைய மின்சார கட்டணங்கள் கூட ஒப்பீட்டளவில் அதிகம் என்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தவிசாளர் ஜனக ரத்நாயக்க சுட்டிக்க்காட்டினார்.ஆணைக்குழுவின் புதிய தவிசாளராக நேற்று (...