அமெரிக்காவின், நியுயோர்க் நகரில் உள்ள அடுக்குமாடி (Bronx) குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு மரணமடைந்தவர்களில் சிறுவர்கள் 9 பேர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்றையதினம் (09) இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 32 பேர்...