- புத்தாண்டில் கடமைகளை ஆரம்பித்துள்ள அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதியின் அழைப்புஇலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கிய வருடமான 2023 ஆம் ஆண்டில், தமது பொறுப்புகளை எவரும் தட்டிக்கழிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.புதிய வருடத்தில் வளமான இலங்கைக்காக ஒன்றிணைந்து தம்மை...