- இவ்வார அமைச்சரவையில் 15 தீர்மானங்கள்சிறுவர் பாதுகாப்பு, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் புதிய சட்டங்களை உருவாக்கவும், மேலும் 5 சட்டங்களில் திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அதற்கமைய, மோசடிகளைத் தடுக்கும் கட்டளைச் சட்டம், அற்றோனித்தத்துவ உரிமப்பத்திர கட்டளைச் சட்டம், நொத்தாரிஸ்...