யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை, நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (30) அவரது மனைவி கிருசாந்தினி (26) ஆகிய இருவருமே இவ்வாறு சடலமாக...