- இன்று தங்காலையில் 55 வயது நபர் கைதுகடந்த மே 09ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் கலவரங்கள் காரணமாக உயிரிழப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டமை தொடர்பான 858 சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 3,310 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது....