எம்.கே. சிவாஜிலிங்கம், து.ரவிகரன் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில், மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை சுவீகரிக்க சென்றபொழுது நில அளவீட்டாளர்களுக்கு...