- இராஜினாமா செய்த முஜிபுர் ரஹ்மானின் இடத்திற்கு பதிலீடுஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம். பௌசி பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.இன்றைய தினம் (09) சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்றத்தில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.ஐ.ம.ச. கட்சியின் கொழும்பு...