ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட மியன்மார் நாட்டுத் தலைவி ஆங் சான் சூகிக்கு மேலும் 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது, சூகிக்கு எதிராக வழங்கப்படும் இரண்டாவது கட்டத் தீர்ப்பாகும்அனுமதிப்பத்திரம் பெறாமல் வாக்கி-டாக்கிகளை (walkie-talkies) இறக்குமதி செய்து...