- தந்தை, மற்றுமொரு மகன் படுகாயம்- பாதுகாப்பற்ற புகையிரத கடவை தொடர்பில் மக்கள் விசனம்யாழ்ப்பாணம், மிரிசுவில் பகுதியில் இன்று (22) முற்பகல் 10.15 இடம்பெற்ற புகையிரதம் - பட்டா ரக வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில்...