- சீனா, அவுஸ்திரேலியா, அமெரிக்க நிறுவனங்களுக்கு வாய்ப்பு- தலா 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்கவும் நடவடிக்கைஇலங்கையில் எரிபொருள் விற்பனை சந்தையில் நுழைவதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர...