- இந்நாட்களை விடுமுறை காலத்தில் ஈடு செய்ய நடவடிக்கைநாடளாவிய ரீதியில் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை, ஜூலை 04 முதல் 08 வரை விடுமுறை வாரமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுடன் (...