சட்டரீதியாக விலகமால் முப்படைகளிலிருந்து சென்ற படை வீரர்கள், சேவையிலிருந்து சட்ட ரீதியாக விலக பொது மன்னிப்பு காலத்தை, பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.அந்த வகையில் 2022 ஒக்டோபர் 25 அல்லது அதற்கு முன் சேவையிலிருந்து சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் இவ்வாறு சட்ட ரீதியில்...