திருகோணமலை, ஹொரவபொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.றத்மலை பகுதியிலிருந்து ஹொரவபொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்றும் வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த காருமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது....