வழக்கமாக பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை இன்று (11) பிற்பகல் 3.00 மணிக்கு வீடியோ அழைப்பு தொழில்நுட்பம் (Zoom) மூலம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாட்டின் தற்போது எழுந்துள்ள மிகப் பாரிய சவால் நிலையை கருத்திற் கொண்டு, இவ்வேளையில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள்...