பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவரை எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (07) அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது.கடந்த 2014ஆம் ஆண்டு, மோதறை மீன்பிடித் துறைமுகத்தை குறைந்த விலைக்கு தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு விட்டதன்...