- 2 வாரங்களுக்கு நடைமுறை; சுற்றறிக்கை வெளியீடுஅரசாங்க நிறுவனங்களில் ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.எரிபொருள் விநியோக நெருக்கடி காரணமாக பொதுப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள ஸ்தம்பித நிலையை கருத்திற்...