- இந்தியர்கள் 60 இலட்சம் பேரின் தகவல்கள் இதில் உள்ளடக்கம்- தகவல்களை இலவசமாக வழங்குவதாக சில ஹெக்கர் தளங்கள் அறிவிப்பு533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின், தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட பல தரவுகள் கசிந்துள்ளதாக, businessinsider இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.ஹெக்கிங் தொடர்பான தளம் ஒன்று நேற்றையதினம் (...