லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இன்று (06) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.அதற்கமைய Laugfs சிலிண்டர் வகைகளின் விலைகள் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.12.5kg: ரூ. 5,080 இலிருந்து ரூ. 5,280 ஆக ரூ. 200 இனால் அதிகரிப்பு5kg: ரூ...