நாளை (09) முதல் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதாக லங்கா IOC (LIOC) நிறுவனமும் அறிவித்துள்ளது.அதற்கமைய ஏற்கனவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அண்மையில் (மே 05) மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முறைமைக்கு அமைய LIOC நிறுவனமும் தங்களது எரிபொருள் நிரப்பு...