- மார்க்கத்தை எங்குமே நான் விட்டுக் கொடுத்ததில்லை- விமர்சனங்கள் என்னை மேலும் புடம் போட்டன- மார்க்கம் என்ற பெயரில் சேறு பூச முயல்கிறார்கள்ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பாடியும், ஆடியும் புகழ்பெறுபவர்களிடையே கல்வித் திறமையால் புகழின் உச்ச த்திற்கு சென்றுள்ள சுக்ராவிற்கு வெறும் 17 வயதுதான். சிரச தனியார்...