- மேலும் 2 பேர் காயம்; வேனின் சாரதி கைதுவேன் ஒன்று 3 மோட்டார் சைக்கிள்கள்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேர் மரணமடைந்துள்ளனர்.நேற்றிரவு (09) கொழும்பு - கண்டி பிரதான வீதியில், கேகாலை, ரங்வல பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...