- மனைவி, இரு குழந்தைகள் உள்ளிட்ட நால்வர் காயம்பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று, முச்சக்கர வண்டியில் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று (28) முற்பகல் 8.00 மணியளவில், வாரியபொல, கட்டுபொத்த வீதியில் 10ஆவது மைல் கல் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர்...