- தொலைபேசியில் பேசியவாறு சென்றிருக்கலாம் என சந்தேகம்பதுளையில் இருந்து கண்டி நோக்கி சென்ற கடுகதி புகையிரத்தில் சிக்கி பாடசாலை மாணவன் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக, கண்டி பொலிசார் தெரிவித்தனர்.நேற்று (26) கண்டி முல்கம்பொல புகையிரத மேம்பாலத்தின் அருகில் இச்சம்பவம் நடந்துள்ளது.மரணமடைந்த மாணவனின்...