மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவதில் எதிர்வரும் 29ஆம் திகதி வரை அபராதம் விதிக்கப்படாது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பிரதம செயலாளர் ஜே.எம். ஜயந்தி விஜேதுங்க அறிவித்துள்ளார்.எரிபொருள் விநியோக நெருக்கடி காரணமாக, கடமைக்கு வரும் ஊழியர்கள்...