மேற்பரப்பை நேர்த்தியா மூடுவதிலும் உயர்தர குளியலறை சாதனங்களை வழங்குவதிலும் உள்ளுர் ஜாம்பவானாக விளங்கும் Rocell, இலங்கையின் கிழக்குக் கடற்கரையின் செழுமையான பாரம்பரியத்திற்கு ஏற்ற வகையில், அதன் நேர்த்தியான உட்புறங்களை அழகூட்டுவதற்காக, கல்முனையில் தனது புதிய Concept Centre (கருத்திட்ட மையம்) இனை...