2022 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இரத்தினபுரி மாவட்டத்தின், சிங்கராஜா வனக்காப்பிற்கு அருகாமையில், கலவான, சுதுவெலிபொத்தவில் அமைந்துள்ள 'சினமன் மழைக்காடு மறுசீரமைப்பு திட்டம்' என்ற தளத்தில், ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன், குழுமத்தின் ஊழியர்களில் முதல் தொகுதி தன்னார்வத் தொண்டர்களை மரம் நடும்...