நாளை ஞாயிற்றுக்கிழமை (26) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.அந்த வகையில், நாளை பி.ப. 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 2 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,...