ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் வளர்ச்சியை அளவீடு செய்வதற்கான மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் என்று ஜம்மு காஷ்மீரின் பிரதம செயலாளர் அருண் குமார் மெஹ்தா தெரிவித்துள்ளார்.'ஜம்மு காஷ்மீருக்கான நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள்' என்ற தொனிப்பொருளில் ஜம்மு மற்றும் காஷ்மீர்...