நல்லூர் கந்த சுவாமி ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் தங்கச் சங்கியை அபகரித்துச் சென்ற பெண் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பெண்ணிடம் கொள்ளையிட்ட 4 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.இந்தக்...