அநுராதபுரத்தில் அண்மையில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த பிரபல சிங்கள நடிகரும். வரலாற்றாசிரியருமான ஜெக்சன் அந்தனியின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (19) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.ஜெக்சன் அந்தனி சிகிச்சை பெற்று வரும் வைத்தியசாலை அறைக்குச்...