திங்கள் இரவு 11.00 மணி முதல் செவ்வாய் அதிகாலை 5.00 மணி வரை ஊடங்கு (மே 16, 2022: 5.26pm)பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு அமைய நாடு முழுவதும் இன்று (16) திங்கட்கிழமை இரவ 11.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென...