- இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அறிமுகம்மின்சார பாவனையாளர்கள், மின்சாரம் தொடர்பான முறைபாடுகளை அறிவிக்க, 0775 687 387 எனும் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மின் பாவனையாளர்களுக்கு எழும் பிரச்சினைகள் குறித்து விசாரித்து தீர்வு காணும் வகையில் மின்சாரத் துறை தொடர்பான...